ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பாஞ்ச் எனும் மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தில் வசித்து வருகிறார் சித்தரஞ்சன் முண்டா. இவரது மனைவி துளசி முண்டா. இவர் நிறைமாத கர்ப்பிணியான துளசிக்கு பிரசவ வலி வரவே, உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார். 0 பின்னர் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காததால், மேல் சிகிச்சைக்காக பார்ப்பிடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்க சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த சமயம் அரசு ஆம்புலன்ஸ் கிடைக்காகத்தால், தனியார்ஆம்புலன்ஸ் சேவையை நாடியுள்ளனர். ஆனால் அந்த தனியார் […]