Tag: Panruti S. Ramachandran

பாஜகவில் இருந்து விலகிவிட்டோம்..எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை ! பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவிப்பு!

சென்னை :  முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தலைமையிலான அணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. சென்னையில் இன்று (ஜூலை 31, 2025) நடந்த தலைமைக் கழக நிர்வாகிகளுடனான கூட்டத்திற்குப் பிறகு, ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் இதனை உறுதிப்படுத்தினார். இது குறித்து பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன் ” இன்று நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை […]

#BJP 5 Min Read
OPS