Rishabh Pant : கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய ரிஷப் பண்ட் 15 மாத இடைவெளிக்கு பிறகு ஐபிஎஸ் தொடரில் இன்று டெல்லி அணியின் கேப்டனாக மீண்டும் களமிறங்கியுள்ளார். ஐபிஎல் தொடரின் இன்று பிற்பகல் நடைபெற்று வரும் 2வது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. பஞ்சாப்பின் முல்லான்பூர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் […]