2 பெண்கள் சிறப்பு ரயில்கள் உட்பட 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்.!புறநகர் ரயில் சேவைகளில் இன்று முதல் 8 கூடுதல் சிறப்பு ரயில்கள் இயங்குகிறது.