பால்கனியிலிருந்து கைதட்டி மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்.!
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தால் பிரேசிலில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அதில் 4 பேர் உயிரிழந்ததாக பிரேசில் நாடு அரசு அறிவித்தது. இந்நிலையில், அங்கு பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என பல கடும் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கு எதிராக பணியாற்றி வரும் […]