பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எல்லைக்கோட்டில் நமது ராணுவ வீரர்கள் சண்டையிட்ட வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.