Tag: perambur

இனிமே கனரக வாகனங்களுக்கு இது தான் டைம்! கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்!

சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்த 10 வயது பள்ளி மாணவி சௌமியா உயிரிழந்த சம்பவம் இன்னும் தீராத ஒரு சோகமான விஷயமாக இருந்து வருகிறது.  சௌமியாவை அவரது தாயார் யாமினி இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, பள்ளி அருகே பொதுப்பாதையில் வந்த கனரக லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியதில் சௌமியா தூக்கி வீசப்பட்டு சம்பவ […]

#Accident 5 Min Read
Police Commissioner Arun

மூன்று மகன்கள் இருந்தும் தாய், தந்தை துாக்கிட்டுத் தற்கொலை…! காரணம் என்ன…?

மூன்று மகன்கள் இருந்தும் முதிய தம்பதி துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் பட்டியை சேந்தவர் குணசேகரன், இவருடைய மனைவி செல்வி, இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர், முதல் மகன் செவ்வாய்ப் பேட்டையிலும் இரண்டாவது மகன் பெரம்பூளுரிலும் வசித்து வருகின்றனர், மேலும் கடைசி மகன் ஸ்ரீதர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் மேலும் ஸ்ரீதர் அப்பகுதியில் தச்சராக பணியாற்றி வருகின்றனர், இவருக்கு குடிப்பழக்கம் மிகவும் அதிகமாக இருந்துள்ளது திருமணமாகாமல் இருக்கும் […]

#suicide 5 Min Read
Default Image

சென்னை ரயில் நிலையத்தில் மீண்டும் கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல்!

சமீபகாலமாக சென்னையில் மாணவர்களுக்கிடையில் சண்டை ஏற்பட்டு, அந்த சண்டை வளர்ந்து பொது இடங்களில் பயங்கர ஆயுதங்களுடன் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில்  சண்டை போட்டு வந்தனர். அண்மையில் கூட இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை போலீசார் அழைத்து கண்டித்து அனுப்பினார். அதற்குள் அடுத்ததாக பெரம்பூர், ரயில் நிலையத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் மாநில கல்லூரி மாணவர்களுக்கும் இடையே சண்டை வந்துள்ளது. உடனே மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதியுள்ளனர். இதில் ஒரு ரயில் பயணி  காயமடைந்துள்ளார். […]

#Chennai 2 Min Read
Default Image