தெலுங்கானா : ஆபத்தை உணராமல் தொலைபேசி பேசிக்கொண்டு சாலையை கடந்து செல்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை விவரிக்கும் வகையில், தெலுங்கானாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மேட்சல்-போச்சரம் ஐடி காரிடாரி சாலையில் ஒருவர் போன் பேசிக்கொண்டே சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். போனில் பேசிக் கொண்டிருந்த கிரி என்ற நபர் முதலில் சாலையில் சென்று கொண்டு இருந்த வாகனங்களை கவனித்து கொண்டு இருந்தார். வாகனங்கள் சென்ற பிறகு தொலைபேசியில் பேசிக்கொண்டே சாலையை […]