திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கை ஒட்டி, 600 சிறப்பு பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துவங்கியது கந்தசஷ்டி திருவிழா... திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம்.!இந்து கடவுள் முருகப்பெருமான் , சூரனை வதம் செய்த சூரசம்ஹார நிகழ்வு வரும் நவம்பர் 18ஆம் தேதி கந்தசஷ்டி திருவிழாவாக முருகனின் அறுபடை வீடுகளில் கொண்டாடப்படுகிறது.
வடபழனி முருகன் கோயிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி!As the consecration ceremony was held at the Vadapalani Murugan Temple in Chennai yesterday, permission has been granted to the devotees from today.
பழனி முருகன் கோயிலில் தரிசனம் செய்த ஓ.பன்னீர்செல்வம்.!பழனி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு துணை முதல்வர் சுவாமி தரிசனம் செய்தார்.