தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக! செல்வப்பெருந்தகை விமர்சனம்!இந்த தேசத்தை அழிக்கும் ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது பாஜகதான் என சென்னையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி கொடுத்துள்ளார்.