தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தை திருத்தி அமைத்து, அதற்கான தலைவராக திரு பொன் குமார் அவர்களை நியமித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் திருத்தியமைக்கப்படாத கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருத்தி அமைந்துள்ளதுடன், கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவராக திரு.பொன்குமார் அவர்களையும் நியமித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், தொழிலாளர்களின் நலன்களைப் பேணிக் காப்பதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் […]