சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து பூஜா வெளியேற்றப்பட்டுள்ளார். 16 எபிசோடுகளில் பங்கேற்று விளையாடியதற்காக சுமார் 1.5 லட்சம் வரை அவர் சம்பளமாக பெற்றுள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. உப்பு, காரத்தோடு சேர்த்து கலகலப்பு, கொண்டாட்டம், காமெடி உள்ளிட்டவைகளை கலந்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. ஏராளமான செலிபிரிட்டிகளின் விரும்பத்தக்க நிகழ்ச்சியாக உள்ள குக் வித் கோமாளியின் இந்த சீசனில், பலரின் இசை தேவதையாக இருந்த […]