சென்னை சட்ட பேரவைத் தொகுதி வாக்கு பதிவு குறித்த புள்ளி விபரங்கள் வெளியீடு...!சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதி வாக்குப்பதிவு குறித்த புள்ளி விவரங்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் கோவிந்தசாமி வெளியிட்டுள்ளார்.