Tag: Pranab Mukherjee Memorial Lecture

இன்று பிரணாப் முகர்ஜி நினைவு நாள்;”அவர் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர்” – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்…!

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் நினைவு தினத்தை, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள்,கடந்த 31.08.2020 அன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இந்நிலையில்,அவர் இறந்து இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவடைந்த நிலையில்,அவரது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.அந்த வகையில்,முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள்,மறைந்த பிரணாப் முகர்ஜி அவர்களின்,முதல் நினைவு சொற்பொழிவில் கூறியதாவது: “இந்திய ஜனாதிபதியின் மிக […]

Bangladesh PM Sheikh Hasina 5 Min Read
Default Image