கேரளாவில் கண்டுபிடித்த அரியவகை பர்ப்பிள் தவளையை மாநிலத்தவளையாக அறிவிக்க கேரள வனத்துறை, மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அபூர்வ தவளை இனமான பன்றி மூக்கு தவளையை முதலில் 2003 ஆம் ஆண்டு டெல்லி பேராசிரியர் பிஜு இடுக்கியில் கண்டுபிடித்தார். இந்த தவளை குறித்து வன ஆராய்ச்சியாளர் சந்தீப்தாஸ் 2017 ஆம் ஆண்டு எடுத்த ஆராய்ச்சிக்காக லண்டன் பவுண்டஷன் விருது வழங்கி உள்ளது. வாழ்நாள் முழுவதும் பூமிக்குள் வாழும் அபூர்வ தவளை இனமான பன்றி மூக்கு தவளை இனம், மழைக்காலங்களில் […]