நயன்தாரா தற்போது அவரது காதலர் விக்னேஷ் சிவன் தயாரித்து வரும் நெற்றிக்கண் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தயாரிக்கும் ஆர்.ஜே.பாலாஜி நடிக்க உள்ள மூக்குத்தி அம்மன் திரைப்பஎனும் டத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் மூக்குத்தி அம்மன் ஆகவே நயன்தாரா நடிக்க உள்ளாராம். அதற்காக, தற்போது அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவை மட்டும் உண்டு வருகிறாராம். என்றால், இப்படம் ஆன்மீக சம்பந்தப்பட்ட படம் என்பதால் நயன்தாரா இவ்வாறு […]