நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் தடையற தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான என்ஜிகே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் தனது உடலை பராமரிப்பதில் மிகவும் கவனம் செலுத்து வருகிறார். இந்நிலையில், இவர் உடற்பயிற்சி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, […]