Vijayakanth : விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம் ஆனால் அவர் தனக்கு உதவி செய்தார் என தினேஷ் மாஸ்டர் தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் உடைய நல்ல மனதிற்கு அவரை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே கூறலாம். அந்த அளவிற்கு பிறருக்கு உதவிகளை செய்து சாப்பாடு போட்டு பலருடைய பசியை தீர்த்துள்ளார். இதன் காரணமாகவே அவர் உயிரோடு இல்லை என்றாலும் கூட அவரை பற்றி தினம் தினம் நினைத்துக்கொண்டு மக்கள், பிரபலங்கள், என அவரை புகழ்ந்து […]