Tag: Ramzan 2025

ரம்ஜான் பண்டிகை 2025 : களைகட்டிய ஆடுகள் விற்பனை…எவ்வளவு கோடிக்கு விற்பனை தெரியுமா?

சென்னை : ரம்ஜான் பண்டிகை வந்துவிட்டிட்டது என்றாலே ஆடுகள் விற்பனை என்பது அமோகமாக நடைபெறும். அதன்படியே இந்த ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கால்நடை சந்தைகள் களைகட்டி வருகின்றன. குறிப்பாக, திருச்சி, எட்டயபுரம், மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் உள்ள முக்கிய சந்தைகளில் ஒரே நாளில் ரூ.5 கோடி மதிப்புக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருச்சியில் உள்ள பிரபலமான கால்நடை சந்தையில் அதிகாலை 4 மணி முதலே விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை கொண்டு […]

goat 3 Min Read
goat sales ramzan