சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கினாலே போதும் மக்களுக்கு 100 நாட்களுக்கு பொழுதுபோக்கிற்கு பஞ்சமே இருக்காது. இதுவரை 7 தமிழ் சீசன்கள் நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக 8-வது சீசன் தொடங்குவதற்கான,ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு முக்கிய பகுதியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் விலகியதை தொடர்ந்து விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என அறிவிப்பு வெளியாகிவிட்டது. விரைவில் நிகழ்ச்சி எந்த தேதியில் தொடங்கும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், […]
சென்னை : நடிகர் ரியாஸ் கான் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக ஆர் மீது நடிகை ரேவதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதிலிருந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவு பற்றி வெளிப்படையாகவே பேசியும், புகார் அளித்தும் வருகிறார்கள். குறிப்பாக, முதல் ஆளாக, மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா மித்திரா பேட்டி ஒன்றில் பேசும்போது ” மலையாள சினிமாவில் […]
சேலம் : ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி வெளியானது. படம் வெளியானதை தொடர்ந்து சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள திரையரங்கில் ரஞ்சித் ரசிகர்களுடன் படம் பார்த்தார். படம் பார்த்து முடித்த பிறகு வெளிய வந்து செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சித் ஆணவக்கொலை பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது செய்தியாளர் ஒருவர் ஆணவ படுகொலைக்கு எதிராக நீங்க என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று […]
கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் நேரில் சென்று இரங்கலை தெரிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால், சினிமாவில் பல படங்களில் கேப்டன் விஜயகாந்த் வாய்ப்பு கொடுத்த வடிவேலு கேப்டன் மறைவுக்கு இரங்கல் அஞ்சலி செலுத்த நேரில் வரவில்லை சமூக வலைத்தளங்களில் கூட அவர் இரங்கலை தெரிவிக்கவில்லை. வடிவேலு அஞ்சலி […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தற்போது தங்களது கட்சியின் சார்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பலருக்கும் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக அமமுகவின் துணை கொள்கை பரப்பு செயலாளராக பாமகவில் இருந்து பிரிந்து அமமுகவில் சேர்ந்த ரஞ்சித்திற்க்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அமைப்புச் செயலாளராக திருவன்மியூர் முருகன் மற்றும் மற்றும் வி.எஸ்.அருள் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அதேபோல தேர்தல் துணை செயலாளராக திருப்பூர் விசாலாட்சி நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்ததாக மாணவரணி செயலாளராக பரணீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். […]
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள், ராஜராஜ சோழன் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனால் ரஞ்சித் சர்ச்சை பேச்சு விவகாரத்தில், உயர்நீதிமன்ற கிளையில், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை,பா.ரஞ்சித்தை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் நீட்டிக்க மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில் இன்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் பேச்சுரிமை என்றாலும் அதற்கு […]
ரஞ்சித்தின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று வரை ஒத்திவைப்பதாக தெரிவித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள், ராஜராஜ சோழன் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனால் ரஞ்சித் சர்ச்சை பேச்சு விவகாரத்தில், உயர்நீதிமன்ற கிளையில், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.அதில் ரஞ்சித்தின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று […]
ரஞ்சித்தின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நாளை மறுநாள் வரை ஒத்திவைப்பதாக தெரிவித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள், ராஜராஜ சோழன் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனால் ரஞ்சித் சர்ச்சை பேச்சு விவகாரத்தில், உயர்நீதிமன்ற கிளையில், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.அதில் ரஞ்சித்தின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை […]
மக்களவை தேர்தலில் அதிமுக-பாமக-பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து நான் விலகுகின்றேன் என்று பா.ம.க மாநில துணைத்தலைவர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். சிந்துநதிப்பூ, மறுமலர்ச்சி, அவதார புருஷன், மைனர் மாப்பிள்ளை, பாண்டவர் பூமி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாள படங்களிலும் நடித்திருக்கும் ரஞ்சித், ‘ஏழையின் சிரிப்பில்’ என்ற படத்தை இயக்கியும் உள்ளார். 1993-ம் ஆண்டு வெளியான ‘பொன்விலங்கு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் […]
சிந்துநதிப்பூ, மறுமலர்ச்சி, அவதார புருஷன், மைனர் மாப்பிள்ளை, பாண்டவர் பூமி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாள படங்களிலும் நடித்திருக்கும் ரஞ்சித், ‘ஏழையின் சிரிப்பில்’ என்ற படத்தை இயக்கியும் உள்ளார். 1993-ம் ஆண்டு வெளியான ‘பொன்விலங்கு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் ரஞ்சித்,கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த ரஞ்சித், அதிமுக வில் நட்சத்திர பேச்சாளராக இருந்தார் . பல ஆண்டுகளாக அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த […]