கொச்சி : கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் (எ) ஹிரந்தாஸ் முரளி மீது, இளம்பெண் மருத்துவர் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் கொச்சி திருக்காக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின்படி, வேடன், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, 2021 முதல் 2023 வரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு, கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகார்தாரர், வேடனின் ரசிகையாக இருந்தவர், […]