இந்தியாவில் பிறந்த ரூபன் சகோதரர்கள் 101 மில்லியன் டாலர்கள் நன்கொடை அளித்துள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நேற்று தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புதிய கல்லூரியில் பட்டதாரி மற்றும் இளங்கலை மாணவர்களுக்கு உதவித்தொகை திட்டத்தை பிரிட்டனில் பணக்கார வணிகர்களில் ஒருவரான இந்தியாவில் பிறந்த ரூபன் சகோதரர்கள் 101 மில்லியன் டாலர்கள் நன்கொடை அளித்துள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நேற்று தெரிவித்துள்ளது. ரூபன் அறக்கட்டளை நன்கொடை பின்தங்கிய இளங்கலை மாணவர்களுக்காக ரூபன் உதவித்தொகை திட்டம் கடந்த 2012 -ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த […]