ரூபன் பிரதர்ஸ் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு 101 மில்லியன் நன்கொடை.!இந்தியாவில் பிறந்த ரூபன் சகோதரர்கள் 101 மில்லியன் டாலர்கள் நன்கொடை அளித்துள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நேற்று தெரிவித்துள்ளது.