கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.
ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் 213 ரன்களை குவித்துள்ளது.
வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? – இன்று பெங்களூருடன் மோதல்.!இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு அணியை சென்னை அணி எதிர்கொள்ள உள்ளது.