துபாய் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா இருவரும் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் சரியான விளையாட்டை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். இதுவரை, இரண்டு போட்டிகள் இந்த தொடரில் விளையாடி இருக்கும் அவர்கள் அதிரடியான தொடக்கத்தை கொடுக்க முடியாமல் இருப்பதால் பழையபடி பார்முக்கு திரும்பவேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இவர்களுடைய அதிரடியான கம்பேக் எந்த ஆட்டத்தில் வெளிவரும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளார்கள். ரசிகர்களைப் […]
சஞ்சய் மஞ்ச்ரேக்கர்: டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் அந்த வீரருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை விளையாட வைக்கலாம் என அவரது கருத்தை கூறி இருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். டி20 உலகக்கோப்பையானது அமெரிக்கா மற்றும் வெட் இண்டீஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் அயர்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் […]
டி20I: இந்த ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடரானது தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 11-வது போட்டியாக நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியும், அமெரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டியில் அமெரிக்கா அணி, வலுப்பெற்ற பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாதனை படைத்தது. மேலும், இந்த போட்டியில் அமெரிக்கா அணி வெற்றி பெறுவதற்கு அமெரிக்கா அணியின் கடுமையான போட்டி என ஒரு பக்கம் கூறினாலும் மறுபக்கம் பாகிஸ்தான் அணியின் மோசமான ஃபீல்டிங் […]
டி20 2024 : ஸ்டார்ஸ்போர்ட்ஸில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஒரு சிலர் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையில் அவர்கள் கணிக்கும் 4 அணிகளை அறை இறுதி போட்டிக்கு முன்னிறுத்தி உள்ளனர். இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் உள்ள 9 மைதானங்களில் வருகிற ஜூன்-1 ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடருக்கு அடுத்தப்படியாக இந்த ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்த டி20 உலகக்கோப்பை தான். […]
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த இந்திய அணி மீண்டும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்து, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால், அடுத்தாண்டு நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை மீது தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி, அடுத்தாண்டு டி20 உலக கோப்பை ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த சூழலில், ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியிலும், சரியான கட்டமைப்பை உருவாக்கும் வேளையிலும் பிசிசிஐ […]
அஸ்வின் சிறந்த பந்துவீச்சாளர் என்று அழைக்க முடியாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம். அப்படி சொல்லாதடா சாரி, மனசு வலிக்குது என மீம்ஸ் போட்டு கலாய்த்த அஸ்வின். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கிரிக்கெட் உலகின் சிறப்பு வாய்ந்த பந்துவீச்சாளராக இல்லை எனவும், அதற்கு காரணம் அவர் தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் […]
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தற்போது விளையாடி வருகிறது. இந்தியாவிற்கு கொரோனா ஊரடங்கு பிறகு விளையாடும் முதல் சர்வதேச போட்டியாகும். இந்த இரு அணிகளுக்கும் கடந்த ஜனவரி மாதம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் போட்டியிட்டனர், இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த தொடரில் இந்தியா துணை கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விளையாடவில்லை, இதனால், கே.எல்.ராகுல் துணை கேப்டனாக மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்னாள் […]
சஞ்சய் மஞ்ச்ரேகர் தோனி தன்னிடம் போதுமான உடற்தகுதியுடன் என்னால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அதுவரை நான் சர்வதேச போட்டிகளில் விளையாட தகுதியானவன் என்று கூறியதாக கூறியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிகச்சிறந்த வகையில் அணி வழிநடத்தியவர் கேம் செஞ்சர் என்ற பல பெயர்களுக்கு சொந்தக்கா ரராக திகழ்பவர் மஹிந்திர சிங் தோனி அன்மைக் காலமாக அவருடைய ஓய்வு குறித்த சர்ச்சை பேச்சுக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதற்கு தோனி தரப்பில் உறுதி செய்யப்படதா […]