ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரச்சலூரில் ஒரு தனியார் கல்லூரி விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,பள்ளி கழிப்பறைகளை மாணவர்களே சுத்தம் செய்யும் நிலை இனி வராது என கூறினார். நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரச்சலூரில் ஒரு தனியார் கல்லூரி விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். விழா முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் ,ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு நடந்ததாக புள்ளி விபரங்களுடன் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். […]