வெளியில் தனது தோழியுடன் கடைக்கு சென்றிருந்த போது வெளியே நின்று கொண்டிருந்த இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. வட கிழக்கு டெல்லியில் உள்ள ரோகிணி செக்டர் -24 எனும் ஒரு மளிகை கடைக்கு சோலங்கி என்பவர் தனது பெண் தோழியுடன் சென்றுள்ளார். அவரது தோழி கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது வெளியில் நின்றுகொண்டிருந்த சோலங்கி என்னும் 25 வயதுடைய இளைஞன் மீது ஏழு தோட்டாக்கள் வீசப்பட்டுள்ளது. இதனால் அவர் […]