நடிகர் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 75 நாட்களை கடந்து, இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட சேரன் சீக்ரெட் ரூமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். சேரன் எலிமினேட் செய்யப்பட்டவுடன், லொஸ்லியா கதறி அழுதார். இதனை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதனையடுத்து, பிரபல பாடகரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது போட்டியாளருமான சினேகனிடம், ஒருவர் ஜூலியா? லொஸ்லியாவா? என கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு பதிலளித்த சினேகன், எனது […]