Tag: Sivakarthikeyan

“பெயரை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை தான்”…எச்சரிக்கை விடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பது ஒரு பக்கம் இருப்பது போல தன்னுடைய சிவகார்த்திகேயன் புரோடக்சன் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். கடைசியாக அவர் கொட்டுக்காளி படத்தினை தனது நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருந்தார். அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சில படங்களை தயாரிக்கும் பேச்சுவார்த்தைகளும் போய்க்கொண்டு இருக்கிறது. இதற்கிடையில், ஒரு சிலர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது என்பது போல கூறி ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு […]

Sivakarthikeyan 4 Min Read
sivakarthikeyan angry

துணை முதல்வர் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின்: வாழ்த்து தெரிவித்த திரைபிரபலங்கள்!

சென்னை : தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதனையடுத்து, அவருக்கு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், சினிமாவை சேர்ந்த பிரபலங்களில் யாரெல்லாம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். தனுஷ் நடிகர் தனுஷ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது ” தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவியேற்ற சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” […]

#Chennai 13 Min Read
udhayanidhi stalin Best wishes

இந்த மனசு யாருக்கும் வராது! ‘GOAT’ படத்தில் விஜய் ஒத்துக்கொண்ட பெரிய விஷயங்கள் !

சென்னை : விஜய் நடிப்பில் வெளியான GOAT படம் மக்களுக்கு மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் சக நடிகர்களுடைய ரெபரன்ஸ் காட்சிகளும் வந்து சர்ப்ரைஸாக  திரையரங்கையே அதிர வைத்தது என்றே சொல்லலாம். ஒரு நடிகர் காட்சி மட்டுமில்லாமல் ரஜினி, கமல், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என பலருடைய ரெபரன்ஸ் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. இந்நிலையில், அப்படி GOAT படத்தில் விஜய் ஒத்துக்கொண்ட ரெபரன்ஸ் காட்சிகள் பற்றி பார்க்கலாம். முதலில், படத்தில் ரஜினிகாந்த் நடித்த படையப்பா […]

#Mankatha 6 Min Read
vijay goat

GOAT திருவிழா! விஜய் ரசிகர்களுடன் ‘வைப்’ செய்த மூதாட்டி!

பாலக்காடு : பொதுவாகவே விஜயின் படம் வெளியாகிறது என்றால் தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளாவிலும் திரையரங்க வாசல்களில் திருவிழா கோலமாகத்தான் காட்சியளிக்கும். அந்த அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள் என்றே கூறலாம். அதிலும், இன்று GOAT திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. இதனால், அதிகாலை 4 மணி முதலே கேரளாவில் விஜய் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டார்கள். இந்த நிலையில், இந்த கொண்டாட்டத்தின் போது பாலக்காட்டில் உள்ள திரையரங்கின் வாசலில் மூதாட்டி ஒருவர் விஜய் […]

goat 3 Min Read
vijay fan dance

GOAT : ‘நீங்க தான் பாத்துக்கணும்’…சிவகார்த்திகேயனிடம் விஜய் சொன்ன சூசக விஷயம்?

சென்னை : விஜயின் “GOAT” படம் வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த ஆதரவை பெற்றுள்ள நிலையில், படத்தில் இருக்கும் பல சுவாரசியமான சம்பவங்களை பற்றி ரசிகர்கள் பேசி வருகிறார்கள். அதில் குறிப்பாக சொல்லலாம் என்றால் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயனிடம் விஜய் பேசும் பஞ்ச்  டயலாக்குகளும், அதற்கு சிவகார்த்திகேயன் பதில் சொல்லும் பஞ்சும் தியேட்டரை மட்டுமின்றி கோலிவுட்டேயே அதிர வைத்துள்ளது. படத்தில் வரும் முக்கியமான காட்சியில் விஜய் “சிவகார்த்திகேயனிடம் ஒரு விஷயம் ஒன்றை கையில் கொடுத்து […]

goat 4 Min Read
SK and vijay

வெங்கட் பிரபு முதல் சிவகார்த்திகேயன் வரை! ‘GOAT’ படம் பார்க்க வந்த பிரபலங்கள்!

சென்னை : விஜயின் ‘GOAT’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் திரையரங்குகளில் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி வருகிறார்கள். தமிழகத்தில் மட்டும் 9 மணி சிறப்புக்காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், காலை முதல் ரசிகர்கள் திரையரங்கில் காத்திருந்து கொண்டாடி வருகிறார்கள். கேரளா மற்றும் தெலுங்கானாவில் காலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதிகாலை முதல் இப்போது வரை கொண்டாடி படத்தை பற்றி பாசிட்டிவான, விமர்சனங்களை தெரிவித்து […]

archana kalpathi 5 Min Read
sk vp watch goat

கோட் படத்தில் சிவகார்த்திகேயன் இருக்காரா? வெங்கட் பிரபு கொடுத்த நச் பதில்!

கோட் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், படத்தில் பல சர்ப்ரைஸான விஷயங்கள் இருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்து வருகிறார். படத்தில் நடித்த பிரபலங்கள் என்னென்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்ற விவரம் கூட வெளியிடாமல் மக்கள் பார்க்கவேண்டும் என சீக்ரெட்டாக வெங்கட் பிரபு வைத்து இருக்கிறார். ஏற்கனவே, கோட் படத்தில் பல பிரபலங்கள் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு வெளியான நிலையில், இன்னுமே சில பிரபலங்கள் கேமியோ கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாகவும், அதனையும் படத்தில், […]

goat 5 Min Read
VP about sk

வாழைக்கு போட்டியா கொட்டுக்காளி..’சிவகார்த்திகேயன் செஞ்சது வன்முறை’ – அமீர் காட்டம்!

சென்னை : கொட்டுக்காளி படத்தை நான் எடுத்திருந்தேன் என்றால் தியேட்டருக்கே கொண்டு வந்து இருக்க மாட்டேன் என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். வாழை படத்துடன் ரிலீசான சூரியின் கொட்டுக்காளி படம் வாழை படத்தின் அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் ஒரு அளவிற்கு பாசிட்டிவான வரவேற்பை பெற்று வருகிறது. கொட்டுக்காளி படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாகவே, 74-வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இப்படி சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒளிபரப்பு செய்யப்பட்ட காரணத்தால் கொட்டுக்காளி படத்தின் […]

Ameer 6 Min Read
ameer about kottukkaali

‘முதல் ஆளாய் பாராட்டும் ஆன்மா’! சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொன்ன மாரி செல்வராஜ்!

சென்னை : வாழை படத்தினை கண்டிப்பாக திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள் என சிவகார்த்திகேயன் பாராட்டி பேசிய நிலையில், மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். வாழை படத்தை பற்றி பிரபலங்கள் பலரும் பாராட்டி பேசி வரும் நிலையில், படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் படம் பற்றி பேசி மாரிசெல்வராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். படம் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் பேசும்போது ” நம்மளுடைய நெருக்கமானவர்களுடைய கதையை கேட்கும்போது ஒரு ஆர்வம் எமோஷனலாக இருக்கும். அப்படி தான் வாழை படத்தில் மாரி செல்வராஜ் அவருடைய கதையை […]

Mari selvaraj 5 Min Read
mari selvaraj about sk

இது விமர்சனம் அல்ல.. ‘சிலருக்கு எச்சரிக்கை’: கொட்டுக்காளி பார்த்து கமல் சொன்ன விஷயம்?

சென்னை : கொட்டுக்காளி படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் தேசிய மற்றும் உலக அரங்கில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்தப் படம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 23ஆம் தேதி) வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் சூரி மும்மரமாக இறங்கியுள்ளார். இதனிடையே, இந்த படத்தை பார்த்துவிட்டு திரைப்பிரபலங்கள் சிலர் பாராட்டி வருகின்றனர்.  […]

KamalHassan Sivakarthikeyan 8 Min Read
KamalHaasan watched Kottukkaali and wished the team

சிம்பு முதல் சிவகார்த்திகேயன் வரை…வாழை படத்துக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்!

சென்னை : வாழை திரைப்படத்தின் பார்த்து வியந்த சிம்பு, சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் படத்திற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய சிறிய வயதில் தன்னுடைய சொந்த ஊரான நெல்லை பகுதியில் வாழைத்தார் ஏற்றி போகும் லாரி ஒன்றில் பயணித்தபோது அந்த லாரி விபத்தில் சிக்கிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் இந்த ‘வாழை’ படத்தினை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான […]

Lokesh Kanagaraj 6 Min Read
sk str about vaazhai

சூரி நடிப்பை பார்த்து மிரண்ட சிவகார்த்திகேயன்! கொட்டுக்காளி பார்த்து சொன்ன விஷயம்?

சென்னை : கொட்டுக்காளி படத்தினை பார்த்துவிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் சூரிக்குக் கால் செய்து பாராட்டிப் பேசியுள்ளார். சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் சூரி மும்மரமாக இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த போது ‘கொட்டுக்காளி’ படத்தினை பார்த்து விட்டு சிவகார்த்திகேயன் அவரிடம் கூறிய விஷயத்தை […]

Kottukkaali 6 Min Read
sivakarthikeyan about soori

போராட்டங்கள், தியாகங்கள்.. கவனம் ஈர்க்கும் ‘அமரன்’ படத்தின் மேக்கிங் வீடியோ.!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் “அமரன்” படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் மேக்கிங் குறித்த புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். வீடியோவில், காஷ்மீர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிவகார்த்திகேயன் ராணுவ சீருடையில் இருக்கும் காட்சிகளைப் படக்குழுவினர் படமாக்குவதைக் காட்டுகிறது. மேலும் அந்த காட்சிகளின் பின்னணியில் கமல்ஹாசனின் விஸ்வரூபம் (2013) திரைப்படத்தின் “அனுவிதைத்த பூமியிலே” என்ற பாடல் ஒலிக்கிறது. நாளை ஆகஸ்ட் 15-ம் தேதி 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவகார்த்திகேயன் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார். போர்கள், போராட்டங்கள், தியாகங்களை நினைவு […]

Amaran 5 Min Read
Amaran

நான் அந்த மாதிரி ஆள் இல்ல! தனுஷை தாக்கி பேசினாரா சிவகார்த்திகேயன்?

சென்னை : பொது மேடைகளில் பிரபலங்கள் பேசும் விஷயங்கள் சர்ச்சையாக வெடிப்பது சகஜமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. அப்படி தான் தற்போது சிவகார்த்திகேயன் பேசிய விஷயம் சர்ச்சையாக வெடித்துள்ளது. சூரி ஹீரோவாக நடித்துள்ள கொட்டுக்காளி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா (ஆக-13) சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள காரணத்தால் டிரைலர் வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டிருந்தார். அப்போது பேசிய அவர் ” நான் வந்து யாரையும் கண்டுபிடிச்சி இவங்களுக்கு நான் தான் வாழ்க்கைக் கொடுத்தேன்…இவுங்கள […]

Dhanush 5 Min Read
dhanush and sivakarthikeyan

கொட்டுக்காளி ஹிட் ஆச்சுன்னா இதை கண்டிப்பா பண்ணுவேன்! சிவகார்த்திகேயன் உறுதி!

சென்னை : “கொட்டுக்காளி” படம் வெற்றி பெற்று நல்ல லாபம் கிடைத்தால், வினோத் போன்ற பல இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன் என படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பதில் ஒரு பக்கம் ஆர்வம் செலுத்துவது போல மற்றோரு பக்கம் படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், தற்போது நடிகர் சூரியை வைத்து ‘கொட்டுக்காளி’ என்கிற படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தினை கூழாங்கல் பட இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கி இருக்கிறார். கூழாங்கல் திரைப்படம் […]

Kottukkaali 7 Min Read
Sivakarthikeyan

நண்பன் ஒருவன் வந்த பிறகு படம் பார்த்த சிவகார்த்திகேயன்! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

சென்னை : இளைஞர்களை கவரும் அளவுக்கு ஒரு நல்ல படம் வெளிவந்துவிட்டது என்றாலே அதனை அவர்கள் கொண்டாடாமல் இருக்கவே மாட்டார்கள் என்றே சொல்லலாம். அப்படி தான் தற்போது ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படத்தினை கொண்டாடி வருகிறார்கள். அறிமுக இயக்குனர் ஆனந்த் ராம் என்பவர் இயக்கி முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நட்பை மையாக வைத்து எடுக்கப்பட்டு இருந்த இந்த திரைப்படத்தில்   லீலா, குமரவேல், விஷாலினி, ஆனந்த், […]

Nanban Oruvan Vantha Piragu 6 Min Read
Sivakarthikeyan

இது லிஸ்ட்லயே இல்லையே!! சிவகார்த்திகேயனுடன் மோதும் ஜெயம் ரவி.!

பிரதர்: நடிகர் ஜெயம் ரவி முக்கிய வேடத்தில் நடித்து வெளிவரவிருக்கும் ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளிவரவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இப்படத்தை எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார். ஒரு பொழுதுபோக்கு குடும்ப படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன், ஜெயம் ரவிக்கு மனைவியாக நடித்துள்ளார் போல் தெரிகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட இப்படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருப்பதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அந்த போஸ்டரில் […]

#Brother 5 Min Read
sivakarthikeyan vs jayam ravi

சைலண்டாக பெரிய உதவிகளை செய்யும் சிவகார்த்திகேயன்! குவியும் பாராட்டுக்கள்!

சிவகார்த்திகேயன் : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். சினிமாவில் நடிப்பது மட்டுமன்றி பல உதவிகளையும் வெளியில் தெரியாமல் சிவகார்த்திகேயன் செய்து வருவதாக கூறப்படுகிறது. அவர் வெளியே தெரியாமல் செய்த உதவிகளுக்கு பிரபலங்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ள நிலையில் அவர் உதவி செய்த விஷயங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் இயக்குனர் வசந்தபாலனுக்கு போன் செய்து சார் உங்களுக்கு எதாவது […]

Karu Palaniappan 6 Min Read
sivakarthikeyan

கண்டுகொள்ளாத சூர்யா…சுதா கொங்கராவுடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்!!

புறநானூறு : இயக்குனர் சுதா கொங்கரா சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தினை தொடர்ந்து புறநானூறு படத்தினை இயக்குவார் எனவும், படத்தினை சூர்யாவின் 2-டிநிறுவனமே தயாரிக்கிறது எனவும், படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைப்பார் எனவும் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால், படம் சற்று பெரிய படம் என்பதால் கொஞ்சம் அதிகமாக கால்ஷீட் கொடுக்கவேண்டி இருக்கிறதாம். இருப்பினும், சூர்யா இந்த படம் மட்டுமின்றி இன்னுமே பல படங்களை தொடர்ச்சியாக கமிட் செய்து வைத்து இருப்பதன் காரணமாக இந்த படத்திற்கு […]

Purananooru 5 Min Read
sivakarthikeyan sudha kongara purananooru

அந்த மாதிரி நடிக்க ஆசைப்படும் நடிகை சாய் பல்லவி?

சாய் பல்லவி : மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் ‘பிரேமம்’ படத்தில் நடித்து பிரபலமாகி தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் தற்போது தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்தும் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார். இதற்கிடையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சாய் பல்லவி தான் நடிக்க ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் கதாபாத்திரம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய நடிகை சாய் பல்லவி ” எனக்கு ஒரு படத்தில் […]

Amaran 5 Min Read
saipallavi