நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராவார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி ஒருபுதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படமானது இந்திரா சவுந்தர்ராஜன் எழுதிய சிவம் என்ற ஆன்மிக நாவலை தழுவி எடுக்கப்படுகிறது. இந்த நாவலை படித்த சமுத்திரக்கனி, இந்த கதைக்கு நடிகர் விஷால் தான் பொருத்தமாக இருப்பார் என நினைத்து, அவரிடம் கதையை கூறியுள்ளார். நடிகர் விஷாலுக்கும் இந்த கதை […]