அதிரடி நடவெடிக்கை.! கடற்படையில் செல்போன் மற்றும் பேஸ்புக் பயன்படுத்த தடை.!இந்திய ராணுவ ரகசியங்கள் எதிரி நாடுகளுக்கு கடத்தப்படுவதை தடுக்கும் நோக்கில், கடற்படை இடங்களில் அதன் ஊழியர்கள் பேஸ்புக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது