சுரேஷ் ரெய்னா உத்தரப் பிரதேசதில் ராஜ்நகரில் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் ரைனா, நரேஷ் ரைனா, முகேஷ் ரைனா ஆகிய மூன்று மூத்த சகோதரர்களும், ரேனு எனும் மூத்த சகோதரியும் உள்ளனர். இவர் இடது கை வீரர், அவ்வப்போது சுழல் பந்து வீசும் வல்லமை படைத்தவர். நவம்பர் 27-1986-ம் ஆண்டில் பிறந்த சுரேஷ் ரைனாவுக்கு இன்று 33-வது பிறந்தாளாகும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காசுமீர் பண்டிட்கள் வாழ்ந்திருந்த ரைனாவாரி சிறுநகரைச் சேர்ந்தவர். பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக […]