விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து வர்மா எனும் திரைப்படத்தை இயக்கினார் பாலா. ஆனால் அந்த பட தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் படம் ட்ராப் ஆனது. அதனை, அடுத்து இயக்குனர் பாலா உடனடியாக ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டார். ஆனால் அதற்கான கதை மற்ற வேலைகள் என படம் தொடங்க தாமதம் ஆனது. பின்னர், ஆர்யா மற்றும் அதர்வாவை வைத்து புதிய படத்தை இயக்குனர் பாலா இயக்குவதாக தகவல்கள் வெளியாகின. அதனை அடுத்தும் […]