மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி அடிக்கும் நேர்த்திக்கடனுக்கு கோவில் நிர்வாகம் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. அழகர் கோயிலில் சித்திரை விழா மே 8 முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சித்திரைப் பெருந்திருவிழாவில் மே 12ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் அதிக விசை கொண்ட நீருந்துகள் (Pressure Pump) மூலம் தண்ணீர் பீய்ச்ச கூடாது. ஐதீகத்தின்படி தோல் […]
சித்திரை திருவிழா 2024 : பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, வைகை ஆற்றில் பச்சை பட்டுடுத்தி எழுந்தருளினார் கள்ளழகர். உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று அதிகாலை 5.50 மணிக்கு தொடங்கியது. சரியாக 6 மணி அளவில் ‘கோவிந்தா’ பக்தி கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு […]