தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் ஆன்லைன் மருந்து வணிகத்துக்கு அனுமதியளிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் ஆன்லைன் மருந்து வணிகத்துக்கு அனுமதியளிக்கும் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் சார்பில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை கடையடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த போராட்டத்தால் மக்கள் பாதிப்படைய கூடாது என்ற நோக்கத்தில் உதவி நம்பரையும் வெளியிட்டுள்ளனர் […]