தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் ஆன்லைன் மருந்து வணிகத்துக்கு அனுமதியளிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
unknown nodeதமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் ஆன்லைன் மருந்து வணிகத்துக்கு அனுமதியளிக்கும் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் சார்பில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை கடையடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.
unknown nodeஇந்த போராட்டத்தால் மக்கள் பாதிப்படைய கூடாது என்ற நோக்கத்தில் உதவி நம்பரையும் வெளியிட்டுள்ளனர் .
unknown nodeகடையடைப்பு நடைபெறும் நேரத்தில் அவசர மருந்து தேவைப்படும் பட்சத்தில் 044 – 28191522 என்ற எண்ணில் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU