"ஆன்லைன் மருந்து வணிகம்"தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் கடும் எதிப்பு...!!! இன்று கடைகள் அடைப்பு...!!தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் ஆன்லைன் மருந்து வணிகத்துக்கு அனுமதியளிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.