முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் கால அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். பிப். 12 முதல் 15 வரை 4 நாட்கள் நடைபெறும் 14 பாடங்களுக்கான முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை – 1/கணினி பயிற்றுநர்கள் நிலை 1- 2020-21 காலிப் பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து வரும் 12 முதல் 20-ஆம் தேதி வரை உள்ள […]