Tag: thalaivi press meet

ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்- கங்கனா ரனாவத் & விஜய்.!

ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.  இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இப்படமானது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கானா ரணாவத் மற்றும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று […]

GVPrakashKumar 3 Min Read
Default Image