முன்னாள் காங்கிரஸ் எம்.பி.துளசி அய்யா வயது முதிர்வு காரணமாக காலமானார். காங்கிரஸ் முன்னாள் எம்.பி துளசி அய்யா அவர்கள், 1991-1996 ஆம் காலகட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இருந்த காலகட்டத்தில், இவருக்கு மத்திய அரசு வழங்கிய எந்த ஒரு சலுகையும் ஏற்றுக்கொள்ளவில்லை. பூண்டி வாண்டையார், என்றாலே தஞ்சை, திருவாரூர், நாகை என டெல்டா மாவட்டங்களில் அவருக்கு என்று தனிப் பெரும் செல்வாக்கு உள்ளது. மகாத்மா காந்தியின் சீடராக வாழ்ந்து, எளிமையின் உருவாய் திகழ்ந்த […]