சென்னை : கடந்த (2024) ஆண்டு ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேமுதிக ஒரு ராஜ்யசபா சீட்டை அதிமுகவிடம் கோரி வருவதாகவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி இருந்தது. தேமுதிக இந்தக் கோரிக்கையை அதிமுக தலைமை முழுமையாக ஏற்கவில்லை என்பதால் இரண்டு கட்சிகளுடைய கூட்டணியில் சலசலப்பு ஏற்படலாம் என்றும் தகவல்கள் பரவி […]
சென்னை : 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்போகிறது என்ற கேள்விகளும் எழும்பத்தொடங்கியுள்ளது. அதிலும் முக்கியமாக பெரிய அளவில் பேசப்பட்டு வருவது என்றால் பாஜக – அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் இருப்பதாக இருக்கும் தகவல் தான். இது குறித்து இரண்டு கட்சியை சேர்ந்த தலைவர்கள் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் தகவல்கள் தீயாக பரவி கொண்டு இருக்கிறது. இந்த சூழலில், நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த […]
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், இன்னும் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. கூட்டணி குறித்து கேள்விகேட்கப்பட்டாலும் இரண்டு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கூட்டணி பற்றி நேரம் வரும்போது சொல்வோம் என தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழலில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட்டணி பற்றியும்…பாஜக பற்றியும் சில […]
சேலம் : இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்ட கட்சி ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. பாமக கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சி நிர்வாகிகளை கடுமையாக கடிந்து கொண்டார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து பேசினார். ஒரு காலத்தில் எப்படி இருந்த கட்சி தற்போது […]
சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருந்தாலும், தற்போதே அதுபற்றிய பேச்சுக்கள் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி தேர்தல் பணிகள் என தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. ஏற்கனவே திமுக, அதிமுக தேர்தல் பணிகளை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த தேர்தலில் களத்தில் தவெகவும் பலமாக காலூன்ற தொடங்கியுள்ளது. விஜய் தலைமையில் தவெக முதல் மாநாடு முடிந்து ஒரு வாரம் ஆகிய நிலையிலும் இன்னும் அந்த மாநாடு குறித்த பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் […]
சென்னை : 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கும் நிலையில், அதற்கான தேர்தல் பணிகளில் ஆளும் திமுக கட்சி தற்போதே தங்கள் வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். முன்னதாக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர். திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முன்னதாக இந்த தேர்தல் […]