பாட்டாளி மக்கள் கட்சியின் யோசனை செயல்திட்டம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் ட்வீட். பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்து வந்த நிலையில், மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் சட்டமசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவிக்க, மறுபக்கம் பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் வாக்கெடுப்பு மூலம் மாநில அரசே துணைவேந்தர்களை நியமனம் செய்யும் மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் […]