எலான் மஸ்க்,ட்விட்டர் இயக்குநர்கள் குழுவில் சேர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார் என ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி பணக்காரரும்,டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க்,பிரபல முன்னணி சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரில் 9.2% பங்குகளை வாங்கியதையடுத்து, ட்விட்டரின் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக எலான் மஸ்க் விளங்குகிறார்.எனவே,அவரை ட்விட்டர் நிர்வாகக் குழுவில் இணைப்பதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில்,எலான் மஸ்க்,ட்விட்டர் குழுவில் சேர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக […]