பலரும் அறியாத சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான யுனிஹெர்ட்ஸ் (Unihertz), மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களை விட சற்று தனித்துவம் வாய்ந்தது. ஏனென்றால் இந்த நிறுவனம் தயாரிக்கும் ஸ்மார்ட்போன், ஒரு முரட்டுத்தனமான ஸ்மார்ட்போன் ஆகும். இதன் முரட்டுத்தனமான வடிவமைப்பு மற்றும் அதிக திறன் கொண்ட பேட்டரி, இந்த ஸ்மார்ட்போன்களை தனித்து நிற்க வைக்கிறது. அந்தவகையில், யுனிஹெர்ட்ஸ் தற்போது ஓரு புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. யுனிஹெர்ட்ஸ் டேங்க் 3 எனப்படும் இந்த ஸ்மார்ட்போன், நிறுவனத்தின் டேங்க் சீரிஸில் 3 […]