தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை..!.13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உடன் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.