பாகிஸ்தானுக்கு 'முக்கியமான தகவல்களை' பகிர்ந்து கொண்ட வாரணாசியைச் சேர்ந்த நபர் கைது.!பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் உளவுத்துறைக்காக உளவு பார்த்ததாகவும், தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறி ஷெஹ்சாத் என்ற மற்றொரு நபரை உ.பி. ஏ.டி.எஸ் கைது செய்தது.