அது ஃபேக்...ரூ.2,000 மேல் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி வரியா..? உண்மையை உடைத்த அரசு!ரூ.2,000-ஐ தாண்டும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக வந்த செய்திகள் தவறானவை என இந்திய அரசின் நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.