அமெரிக்க விமானப்படையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வீரர்களுக்கு நெற்றியில் திலகமிடம் அனுமதி. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விமானப்படை வீரர்கள் சீருடையில் இருக்கும் போது நெற்றியில் திலகம் அணிவதற்கு அமெரிக்க விமானப்படை அனுமதி அளித்துள்ளது. அதாவது, இந்தியாவை சேர்ந்த தர்ஷன் ஷா என்பவர் அமெரிக்காவின் விமானப் படையில், வயோமிங் என்ற பகுதியில் உள்ள ஃஎப்இ வாரன் விமான படைத் தளத்தில் விமான படை வீரராக பணியாற்றி வருகிறார். தர்ஷன் ஷா பணியில் இருக்கும் போது நெற்றியில் திலகம் அணிந்து […]