பிரசாந்த் : 90’ஸ் காலத்தில் பெண் ரசிகைகளின் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகர் பிரசாந்த். அந்த காலத்தில் இருந்து இப்போது வரை ஆணழகன் என்ற பெயருக்கும் சொந்த காரர் என்றே சொல்லலாம். இவர் தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் நடிக்க வந்து அந்தகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை பார்க்க தான் டாப் ஸ்டார் பிரசாந்த் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். […]