வேல் யாத்திரையில் எனக்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது எப்படி என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் பாஜக கட்சியினர் சார்பில் வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், பாஜாகவினர் வேல் யாத்திரை நடத்துவதே 7.5% விழுக்காடு பிரச்சனை, 50% பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மருத்துவக்கல்லூரி இட ஒதுக்கீட்டு பிரச்சனை […]